சைபர் கிரைம் ஒருங்கிணைப்பு மைய விளம்பர தூதராக நடிகை ராஷ்மிகா நியமனம்

சைபர் கிரைம் ஒருங்கிணைப்பு மைய விளம்பர தூதராக நடிகை ராஷ்மிகா நியமனம்

சைபர் கிரைம் ஒருங்கிணைப்பு மையத்தின் தேசிய விளம்பர தூதராக நடிகை ராஷ்மிகா மந்தனாவை நியமித்து உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
15 Oct 2024 6:54 PM IST
மத்திய பட்ஜெட்டில் அதிகபட்சம்... ராணுவத்துக்கு ரூ.6.22 லட்சம் கோடி ஒதுக்கீடு

மத்திய பட்ஜெட்டில் அதிகபட்சம்... ராணுவத்துக்கு ரூ.6.22 லட்சம் கோடி ஒதுக்கீடு

ராணுவ அமைச்சகத்துக்கு பட்ஜெட்டில் ரூ.6 லட்சத்து 22 ஆயிரம் கோடியும், உள்துறை அமைச்சகத்துக்கு ரூ.2.19 லட்சம் கோடியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
24 July 2024 4:06 AM IST
விவசாயிகள் போராட்டம்; சட்டம்-ஒழுங்கை பாதுகாக்க பஞ்சாப் அரசுக்கு உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தல்

விவசாயிகள் போராட்டம்; சட்டம்-ஒழுங்கை பாதுகாக்க பஞ்சாப் அரசுக்கு உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தல்

தலைநகர் டெல்லியை நோக்கி தங்கள் பேரணியை தொடர உள்ளதாக போராட்டத்தில் ஈடுபடும் விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
21 Feb 2024 5:30 PM IST
தமிழ் உட்பட 13 பிராந்திய மொழிகளில் மத்திய ஆயுதப்படை காவலர் தேர்வு - உள்துறை அமைச்சகம் முடிவு

தமிழ் உட்பட 13 பிராந்திய மொழிகளில் மத்திய ஆயுதப்படை காவலர் தேர்வு - உள்துறை அமைச்சகம் முடிவு

மத்திய ஆயுதப்படை காவலர் தேர்வை தமிழ் உள்ளிட்ட 13 மொழிகளில் எழுதலாம் என மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
11 Feb 2024 3:05 PM IST
கனடாவில் வசிக்கும் தாதா லக்பீர் சிங் லண்டாவை பயங்கரவாதியாக அறிவித்தது இந்தியா

கனடாவில் வசிக்கும் தாதா லக்பீர் சிங் லண்டாவை பயங்கரவாதியாக அறிவித்தது இந்தியா

பயங்கரவாத அமைப்பான சர்வதேச பாபர் கல்சா அமைப்புடன் லண்டா தொடர்பு வைத்துள்ளதாக உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
30 Dec 2023 2:04 PM IST
என்.ஆர்.காங்கிரஸ்- பா.ஜ.க. கூட்டணியில் விரிசல் : முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி பேட்டி

என்.ஆர்.காங்கிரஸ்- பா.ஜ.க. கூட்டணியில் விரிசல் : முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி பேட்டி

அமைச்சரின் பதவி நீக்க விவகாரத்தால் என்.ஆர்.காங்கிரஸ்- பா.ஜ.க. கூட்டணியில் விரிசல் ஏற்பட்டுள்ளதாக நாராயணசாமி கூறியுள்ளார்.
20 Oct 2023 9:54 PM IST
அயோத்தி ராமர் கோவிலுக்கு வெளிநாட்டு நன்கொடைக்கு அனுமதி

அயோத்தி ராமர் கோவிலுக்கு வெளிநாட்டு நன்கொடைக்கு அனுமதி

அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கு வெளிநாட்டு நன்கொடைகள் பெற உள்துறை அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது.
19 Oct 2023 4:43 AM IST
மத்திய ஆயுதப்படைகளின் 11 ஆயிரம் பழைய வாகனங்களை அழிக்க முடிவு

மத்திய ஆயுதப்படைகளின் 11 ஆயிரம் பழைய வாகனங்களை அழிக்க முடிவு

மத்திய ஆயுதப்படைகளின் 11 ஆயிரம் பழைய வாகனங்களை அழிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
17 Oct 2023 8:44 AM IST
பருவமழைக்கு 2,038 பேர் பலி உள்துறை அமைச்சகம் தகவல்

பருவமழைக்கு 2,038 பேர் பலி உள்துறை அமைச்சகம் தகவல்

பருவமழைக்கு 2,038 பேர் உயிரிழந்துள்ளதாக உள்துறை அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.
19 Aug 2023 2:56 AM IST
இந்தியாவில் 3 ஆண்டுகளில் 13 லட்சம் பெண்கள் மாயம் - உள்துறை அமைச்சகம் தகவல்

இந்தியாவில் 3 ஆண்டுகளில் 13 லட்சம் பெண்கள் மாயம் - உள்துறை அமைச்சகம் தகவல்

18 வயதுக்கு மேற்பட்ட 10.61 லட்சம் பெண்கள் காணாமல் போயுள்ளனர். என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
30 July 2023 9:02 PM IST
பிரதமர் மோடி பாதுகாப்பு விதிமீறல்; உள்துறை அமைச்சகத்துக்கு இடைக்கால அறிக்கை சமர்ப்பிக்கப்படும்: பஞ்சாப் அரசு தகவல்

பிரதமர் மோடி பாதுகாப்பு விதிமீறல்; உள்துறை அமைச்சகத்துக்கு இடைக்கால அறிக்கை சமர்ப்பிக்கப்படும்: பஞ்சாப் அரசு தகவல்

பிரதமர் மோடி பாதுகாப்பு விதிமீறல் பற்றி ஓரிரு நாட்களில் உள்துறை அமைச்சகத்துக்கு இடைக்கால அறிக்கை சமர்ப்பிக்கப்படும் என பஞ்சாப் அரசு தெரிவித்து உள்ளது.
14 March 2023 6:44 PM IST
மணிஷ் சிசோடியாவை ஊழல் தடுப்பு சட்டத்தில் விசாரிக்க அனுமதி

மணிஷ் சிசோடியாவை ஊழல் தடுப்பு சட்டத்தில் விசாரிக்க அனுமதி

டெல்லி துணை முதல்-மந்திரி மணிஷ் சிசோடியாவை ஊழல் தடுப்பு சட்டத்தில் விசாரிக்க மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதி வழங்கி உள்ளது.
22 Feb 2023 9:22 AM IST